Gabapentin பற்றிய தகவல்

Gabapentin இன் பயன்கள்

நரம்புநோய் வலி (நரம்புகள் சிதைவுக் காரணமாக ஏற்படும் வலி) சிகிச்சைக்காக Gabapentin பயன்படுத்தப்படும்

Gabapentin எப்படி வேலை செய்கிறது

Gabapentin உடலில் இருந்து சேதமடைந்த நரம்புகளில் வெளியே அனுப்பப்படும் வலி சமிக்ஞைகளை குறைப்பதன் மூலம் வேலை செய்கிறது. Gabapentin மூளையில் நடவடிக்கையை தடுக்கிறது மற்றும வலிப்பினைக் குறைக்கிறது.
சரியான இயக்கமைப்பு அறியப்படவில்லை; எனினும், காபாபென்டின் வலிப்புக்கு (நரம்பு தளர்ச்சி) மூளையில் அசாதாரணமான மிகைஉணர்வினைக் குறைப்பதன் மூலம் சிகிச்சையளிக்கிறது. உடலில் வலியை உணரும் வகையை மாற்றுவதன் மூலம் மேற்பரப்ப நரம்பியல் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

Common side effects of Gabapentin

தூக்க கலக்கம், ஒரங்கிணைக்கப்படாத உடல் இயக்கங்கள், களைப்பு

Gabapentin கொண்ட மருந்துகள்

GabapinIntas Pharmaceuticals Ltd
119 to ₹4288 variant(s)
PentanervAlkem Laboratories Ltd
80 to ₹2763 variant(s)
AcegabaArinna Lifescience Pvt Ltd
72 to ₹2424 variant(s)
LaregabLa Renon Healthcare Pvt Ltd
67 to ₹1742 variant(s)
GabatorTorrent Pharmaceuticals Ltd
69 to ₹2295 variant(s)
GabalentTalent India
60 to ₹1513 variant(s)
GabawellPrimus Pharmaceuticals
65 to ₹1263 variant(s)
GabapaxAlteus Biogenics Pvt Ltd
66 to ₹3316 variant(s)
GapitasTas Med India Pvt Ltd
44 to ₹982 variant(s)
GabacentCrescent Therapeutics Ltd
45 to ₹1592 variant(s)

Gabapentin தொடர்பான நிபுணரின் அறிவுரை

எப்பொழுதுமே கபாபென்டின் மாத்திரைகளை, மற்றும் வாய்வழி திரவங்களை முழு கோப்பை தண்ணீருடன் உட்கொள்ளவும் (240 மிலி). இவை இருந்தால்மருந்தை உட்கொள்ளக்கூடாது:
  • உங்களை காயப்படுத்திக்கொள்ளும் அல்லது தன்னை தானே கொலை செய்து கொள்ளும் (தற்கொலை எண்ணம்) அல்லது நடத்தை எண்ணம் உருவாகுதல்
  • கபாபென்டின்-யின் ஒன்று அல்லது அதற்கும் மேலான மருந்துகளை உட்கொண்ட பிறகு ஒவ்வாமை எதிர்வினைகள் உருவாக்கினால் (அதிகஉணர்திறன்)
  • சினப்பு, காய்ச்சல் அல்லது நிணநீர் முடிச்சுகளின் வீக்கம் (லிம்பாடெனோபதி) அறிகுறிகள் இருந்தால்
  • உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்து நீங்கள் ஹீமோடையாளசிஸ்-யில் இருந்தால்.
  • தசை வலி மற்றும்/அல்லது தளர்வு இருந்தால்
  • தொடர் வயற்று வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும் ஏனெனில் இவை கணைய அழற்சியின் அறிகுறிகளாக இருக்கலாம் (தீவிர கணைய அழற்சி).).
தொடர் வயற்று வலி அல்லது நோய்வாய்ப்படுதல் உணர்வு (இவை தீவிர கணைய அழற்சியின் அறிகுறிகளாக இருக்கலாம்) இருந்தால் இந்த மருந்தை நிறுத்தவேண்டும்.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.