- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- Multivitamins for Age 50+
- banner
- test 98
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Top Deals in Supplements
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers for testing purpose testing
- Workout Essential
- Fat Burners
முகப்பு>human normal immunoglobulin
Human Normal Immunoglobulin
Human Normal Immunoglobulin பற்றிய தகவல்
Human Normal Immunoglobulin எப்படி வேலை செய்கிறது
இம்யூன் குளோபின் என்பது நோய்எதிர்ப்பு தூண்டிகள் என்று அழைக்கப்படும் மருந்துப் பொருட்களின் வகையை சார்ந்தது. அது அயல் பொருட்களுக்கு எதிராக எதிர்பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் செயல்படுகிறது.
Common side effects of Human Normal Immunoglobulin
முதுகு வலி, குளிரடித்தல், சிவத்தல், தூக்க கலக்கம், தலைவலி, குமட்டல், இரத்த அழுத்தம் குறைதல், தசை வலி, வேகமான இதயத்துடிப்பு, மூச்சிறைப்பு
Human Normal Immunoglobulin கொண்ட மருந்துகள்
PentaglobinPaviour Pharmaceuticals Pvt Ltd
₹444392 variant(s)
GlobucelIntas Pharmaceuticals Ltd
₹3375 to ₹179853 variant(s)
Gamma I.V.Bharat Serums & Vaccines Ltd
₹9232 to ₹170363 variant(s)
EmglobulinEmcure Pharmaceuticals Ltd
₹131901 variant(s)
GlobuprimeIntas Pharmaceuticals Ltd
₹139981 variant(s)
GammavenIntas Pharmaceuticals Ltd
₹149001 variant(s)
Immuno-HHHT Pharma Private Limited
₹165001 variant(s)
Human Normal Immunoglobulin தொடர்பான நிபுணரின் அறிவுரை
- நீங்கள் சமீபத்தில் தடுப்பூசிகள் ஏதேனும் பெறப்பட்டிருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும், ஏனெனில் இம்மியூனோகுளோபுலின் தடுப்பூசியின் பலனை குறைக்கக்கூடும்.
- உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள், நீரிழிவு, நீர்ச்சத்து இழப்பு அல்லது ஆஸ்துமா போன்றவை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- உங்களுக்கு இருதய பிரச்சனைகள், இரத்த நாள பிரச்சனைகள் (எ.கா குறுகிய தமனிகள்), இரத்த உறைவு குறைபாடு, மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இரத்த உறைவு பின்னணி இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள் போன்றவற்றை அனுபவித்தல் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- இம்முனோக்ளோபின்ஸ் அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.
- குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை அல்லது இரத்த உறைவு குறைபாடு இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.