- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- Multivitamins for Age 50+
- banner
- test 98
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Top Deals in Supplements
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers for testing purpose testing
- Workout Essential
- Fat Burners
Midazolam
Midazolam பற்றிய தகவல்
Midazolam இன் பயன்கள்
உணர்வு நீக்கம் மற்றும் sedative in intensive care unit (ICU) க்காக Midazolam பயன்படுத்தப்படும்
Midazolam எப்படி வேலை செய்கிறது
Midazolam GABA அளவுகளை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தை தூண்டுகிறது மறும் வலிப்பிலிருந்து விடுவிக்கிறது அது மூளையில் நரம்பு செல்களின்அசாதாரணமான மற்றும அதிகப்பட்டியான செயல்பாடுகளை கட்டுப்படதுதுவதன்ஒரு இரசயான மெசென்ஜராகும்.
மிடாஸோலம் என்பது பென்ஸோடயாஸெபைன் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது குறுகிய காலத்திற்கு செயல்படுகிற, மூளையின் செயல்பாட்டினைத் தாமதப்படுத்தும் மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டினைக் குறைக்கிற, தளர்வினை உண்டாக்கி தக்கத்தை தூண்டுகிற ஒன்றாகும். எனவே அது, அயர்வு, தூங்கிவழிதல், பயத்திலிருந்து விடுவித்தல், தசைகளை தளர்வித்தல் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற நிகழ்வின் நினைவுகளை தடுக்கிற ஒன்றாகும்.
Common side effects of Midazolam
நினைவாற்றல் குறைபாடு, தூக்க கலக்கம், மனசோர்வு, குழப்பம், ஒருங்கிணையாத உடல் அசைவுகள்
Midazolam கொண்ட மருந்துகள்
MidacipCipla Ltd
₹4502 variant(s)
MidasprayIntas Pharmaceuticals Ltd
₹3562 variant(s)
MedzolThemis Medicare Ltd
₹60 to ₹623 variant(s)
MezolamNeon Laboratories Ltd
₹374 variant(s)
BenzosedTroikaa Pharmaceuticals Ltd
₹29 to ₹653 variant(s)
MidfastSamarth Life Sciences Pvt Ltd
₹30 to ₹572 variant(s)
InsedSamarth Life Sciences Pvt Ltd
₹3571 variant(s)
MedistatAlteus Biogenics Pvt Ltd
₹4393 variant(s)
Midazolam தொடர்பான நிபுணரின் அறிவுரை
- Midazolam அடிமை மருந்தாக ஆகலாம் அதனால் மருத்துவர் பரிந்துரை செய்தபடி உட்கொள்ளவும்.
- மருத்துவர் பரிந்துரை செய்தால் அன்றி, Midazolam பயன்படுத்துவதை நிறுத்த கூடாது. இதனை நிறுத்தினால் வலிப்பு நோய் போன்ற விலகல் அறிகுறிகளை உண்டாக்கக்கூடும்.
- Midazolam நினைவாற்றல் பிரச்சனைகள், மயக்கம், குழப்பம் போன்றவற்றை விளைவிக்கக்கூடும் குறிப்பாக வயதானவர்களுக்கு.
- பெரும்பாலான மக்கள் நாளடைவில் இது பயன் குறைகிறது என்று நினைக்கின்றனர்.
- Midazolam-ஐ உட்கொண்டபிறகு ஓட்டுவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது மயக்கம், கிறுகிறுப்பு மற்றும் குழப்பத்தை உண்டாக்கக்கூடும்.
- Midazolam -ஐ உட்கொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இது கூடுதல் மயக்கத்தை விளைவிக்கக்கூடும்.
- இந்த மருந்தை உட்கொள்ளும்போது நீங்கள் கருவூட்டிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.\n