- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- Multivitamins for Age 50+
- banner
- test 98
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Top Deals in Supplements
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers for testing purpose testing
- Workout Essential
- Fat Burners
Olopatadine
Olopatadine பற்றிய தகவல்
Olopatadine இன் பயன்கள்
ஒவ்வாமைக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Olopatadine பயன்படுத்தப்படும்
Olopatadine எப்படி வேலை செய்கிறது
Olopatadine நெரிசல் மற்றும் அரிப்பு மற்றும் பிற ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் இரசாயனங்களை தடுக்கிறது.
Common side effects of Olopatadine
தூக்க கலக்கம், பலவீனம், வாய் உலர்வு, கூருணர்வு
Olopatadine கொண்ட மருந்துகள்
OlopatAjanta Pharma Ltd
₹70 to ₹1806 variant(s)
WinolapSun Pharmaceutical Industries Ltd
₹118 to ₹2856 variant(s)
PatadayAlcon Laboratories
₹3731 variant(s)
PatadinAjanta Pharma Ltd
₹1221 variant(s)
AlerchekIndoco Remedies Ltd
₹1531 variant(s)
OlobluLupin Ltd
₹114 to ₹1153 variant(s)
OlopineIntas Pharmaceuticals Ltd
₹1291 variant(s)
OlotopSunways India Pvt Ltd
₹1402 variant(s)
Rapidon ODMicro Labs Ltd
₹1521 variant(s)
Olopatadine தொடர்பான நிபுணரின் அறிவுரை
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோஓலோபடடைன் -ஐ உட்கொள்ளக்கூடாது மற்றும் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
பின்வரும் நிலைகளில் ஓலோபடடைன் சிகிச்சையை நிறுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்:
கண் மருந்து:
- நீங்கள் காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருக்கும்போது ஓலோபடடைன் கண் மருந்தை பயன்படுத்தக்கூடாது. கண்ணில் ஓலோபடடைன் பயன்படுத்தியபிறகு குறைந்தது 10 -15 நிமிடங்களுக்கு காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்தக்கூடாது.
- ஓலோபடடைன் கண் மருந்து சிகிச்சையில் இருக்கும்போது அல்லது உங்கள் கண் வீங்கி சிவந்திருந்தால் காண்டாக்ட் லென்ஸை தவிர்க்கவேண்டும்.
- தற்காலிக மங்கலான பார்வை அல்லது இதர பார்வை பிரச்சனைகளால் இயந்திரங்களை ஓட்டவோ அல்லது காரை இயக்கவோ பாதிக்கக்கூடும். ஓலோபடடைன் கண் மருந்து செலுத்தியபிறகு மங்கலான பார்வை இருந்தால், பார்வை தெளிவடையும்வரை காத்திருந்து பின்னர் இயந்திரங்களை இயக்கவோ ஓட்டவோ கூடாது.
- நீங்கள் ஓலோபடடைன் உடன் இதர கண் மருந்துகள் அல்லது கண் ஆயிண்ட்மென்ட் மருந்துகளை பயன்படுத்தினால், ஒவ்வொரு மருந்திற்கு குறைந்தது 5 நிமிட இடைவெளியை விடவும்; கண் ஆயிண்ட்மென்ட்கள் இறுதியாக பயன்படுத்தப்படவேண்டும்.
- கண் மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன் எப்பொழுதுமே பாக்கில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டும்.
வாய்வழி மருந்து:
- ஓலோபடடைன்-ஐ வாய்வழியாக உட்கொள்ளும்போது தூக்கத்தை உண்டாக்கக்கூடும். ஓலோபடடைன் வாய்வழியாக உட்கொள்ளும்போது இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- உங்களுக்கு சிறுநீரக குறைபாடு அல்லது ஹெபடிக் குறைபாடு இருந்தால் ஓலோபடடைன்-ஐ பயன்படுத்தக்கூடாது..