- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- Multivitamins for Age 50+
- banner
- test 98
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Top Deals in Supplements
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers for testing purpose testing
- Workout Essential
- Fat Burners
Ritonavir
Ritonavir பற்றிய தகவல்
Ritonavir இன் பயன்கள்
எச்ஐவி தொற்று சிகிச்சைக்காக Ritonavir பயன்படுத்தப்படும்
Ritonavir எப்படி வேலை செய்கிறது
Ritonavir இரத்தத்தில் எச்ஐவி வைரஸின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.
Common side effects of Ritonavir
சுவை மாறுதல், தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, அளவுக்கு மீறிய உணர்ச்சி (கூச்ச அல்லது குத்துதல் உணர்வு), தூக்க கலக்கம், இருமல், வயிற்றில் வலி, தொண்டை வலி, புற நரம்பியல் கோளாறு
Ritonavir தொடர்பான நிபுணரின் அறிவுரை
- உங்களுக்கு ஹெபடைடிஸ் ஏ அல்லது பி, ஹீமோபிலியா, நீரிழிவு, விறைப்பு செயலிழப்பு, சிறுநீரக நோய், ஏதேனும் ஒரு வகை தொற்று, மூட்டுகளில் இறுக்கம் அல்லது வலி, தசைகளில் பலவீனம் அல்லது வலி அல்லது தளர்ச்சி, தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்க உணர்வுகள் அல்லது அசாதரண இதயத்துடிப்பு போன்றவை இருந்தால் ரிடோனாவிர் மருந்தை உட்கொள்வது பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
- ரிடோனாவிர் மாத்திரைகள் எப்பொழுதுமே உணவுடன் உட்கொள்ளப்படவேண்டும்.
- கர்ப்பம் தரிப்பதை தவிர்க்க கருத்தடை முறையை பயன்படுத்தவேண்டும்.
- ரிடோனாவிர் கிறுகிறுப்பு அல்லது தூக்கத்தை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.