Tapentadol

Tapentadol பற்றிய தகவல்

Tapentadol எப்படி வேலை செய்கிறது

Tapentadol மூளையில் பெரும்பாலும் மெசென்ஜர் மூலக்கூறுகளாக (தொழில்நுட்ப ரீதியாக நியூரோடிரான்ஸ்மிட்டர்கள்) செயல்படும் ஒரு இரசாயனத்தின் அளவை அதிகரிக்கிறது மற்றும் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

Common side effects of Tapentadol

குமட்டல், தூக்க கலக்கம், வாந்தி

Tapentadol கொண்ட மருந்துகள்

TydolSun Pharmaceutical Industries Ltd
139 to ₹3153 variant(s)
TapalMSN Laboratories
109 to ₹2496 variant(s)
TapenaxAjanta Pharma Ltd
140 to ₹4064 variant(s)
DuovoltIpca Laboratories Ltd
126 to ₹2144 variant(s)
Vorth TPIntegrace Pvt Ltd
88 to ₹2044 variant(s)
TapfreeMSN Laboratories
178 to ₹2754 variant(s)
TapcyntaMacleods Pharmaceuticals Pvt Ltd
99 to ₹1883 variant(s)
PlentapPlena Remedies
136 to ₹2312 variant(s)
TaptapSuperlative Healthcare
1391 variant(s)
TriwokMayGriss Healthcare Pvt. Ltd
147 to ₹2392 variant(s)

Tapentadol தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • டெப்பேன்டால் அல்லது மாத்திரை/திரவத்தில் உள்ள உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் டெப்பேன்டால் மாத்திரை/வாய்வழி திரவத்தை உட்கொள்ளக்கூடாது.
  • உங்களுக்கு ஆஸ்துமா அல்லது இதர சுவாச பிரச்சனைகள்; கல்லீரல், சிறுநீரகம் அல்லது கணைய நோய்; மலச்சிக்கல் போன்றவற்றை இருந்தால் டெப்பேன்டால்-ஐ பயன்படுத்தக்கூடாது.
  • உங்களுக்கு தலை காயம், மூளை கட்டி, அதிகரித்த மூளை அழுத்தம்; வலிப்பு, வலிப்பு ஏற்படக்கூடிய ஆபத்து போன்றவை இருந்தால் டெப்பேன்டால் பயன்படுத்துவதை தவிர்க்கவும்;
  • மருந்துகளை தவறாக பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் டெப்பேன்டால்-ஐ பயன்படுத்தக்கூடாது.
  • நீங்கள் இதர ஓப்பியாய்ட் மருந்துகளை (பென்ட்சோசைன், நால்புபைன், புப்ரேநோற்பாரின் போன்றவை); செரோடோனின் அளவை பாதிக்கும் மருந்துகள் போன்றவற்றை உட்கொள்ளுகிறீர்கள் என்றால் டெப்பேன்டால்-ஐ உட்கொள்ளக்கூடாது.
  • நீங்கள் கர்ப்பமாகவோ அல்லது பால் புகட்டும் தாயாகவோ இருந்தால் டெப்பேன்டால்-ஐ தவிர்க்கவேண்டும்.
  • டெப்பேன்டால் உட்கொள்ளும்போது மது அருந்துதலை தவிர்க்கவேண்டும்..

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.