- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- Multivitamins for Age 50+
- banner
- test 98
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Top Deals in Supplements
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers for testing purpose testing
- Workout Essential
- Fat Burners
Vitamin K
Vitamin K பற்றிய தகவல்
Vitamin K இன் பயன்கள்
ஊட்டச்சத்துக் குறைபாடுகள் சிகிச்சைக்காக Vitamin K பயன்படுத்தப்படும்
Vitamin K எப்படி வேலை செய்கிறது
Vitamin K அத்தியவாசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
Common side effects of Vitamin K
சுவை மாறுதல், நீலம்பாய்தல் (தோலின் நீலநிற மாற்றம்), மூச்சிரைச்சல், சிவத்தல், இரத்தத்தில் பிலிரூபின் அதிகரித்தல், இரத்த அழுத்தம் குறைதல், அரிப்பு, தோல் அரிப்பு, தோல் கொப்புளம்
Vitamin K தொடர்பான நிபுணரின் அறிவுரை
ஆன்டிகோஆகுலன்ட்ஸ் ("ப்ளாட் தின்னர்ஸ்") வார்ப்பரின்(கௌமாடின்) போன்றவற்றை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் பாய்ட்டோநடையோன் உடன் உட்கொள்ளகூஓடாது, நீங்கள் ஒர்லிஸ்ட்டேட் (ஜெனிகள்) உட்கொள்வதாக இருந்தால் வைட்டமின் கே உட்கொணடபிறகு அல்லது அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னர் உட்கொள்ளவேண்டும்.
- உங்களுக்கு ஏதேனும் அறுவைசிகிச்சை அல்லது பல் சார்ந்த செயல்முறை மேற்கொள்ளவேண்டும் என்றால் பல் மருத்துவர் அல்லது மருத்துவரிடம் நீங்கள் வைட்டமின் கே பயன்படுத்தி வருகிறீர்கள் என்று முன்னதாகவே தெரிவிக்கவும்.
- வைட்டமின் கே தீவிர கல்லீரல் நோயுள்ள நோயாளிகளில் பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தவேண்டும் ஏனெனில் இதனை செலுத்தும்போது கல்லீரல் செயல்பாடு மேலும் சோர்வடைய கூடும்.
- கல்லீரல் நோயுள்ள நோயாளிகளுக்கு வைட்டமின் கே உடனான நீடித்த அல்லது வழக்கமான சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டுமென்றால் வழக்கமான கல்லீரல் செயல்பாட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
- சிறுநீரக நோய் காரணமாக நீங்கள் பெற்றுவரும் டையாசிஸ் சிகிச்சையால் அதிவமான வைட்டமின் கே மிகவும் ஆபத்தாக இருக்கும்.
பின்வரும் நிலைகளில் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:
- இரத்த குறைபாடுகள் பின்னணி இருந்தால்
- பித்தப்பை நோய் (எ.கா மஞ்சள் காமாலை, பைலரி பிஸ்டுலா)
- கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் பின்னணி இருந்தால்.
- தற்போது ஆன்டிபயாடிக் உட்கொண்டு இருந்தால்.
- சமீபத்தில் அல்லது தற்போது இரத்த தின்னர்களான அணிசிண்டையொன், ஹெபாரின், வார்ப்பரின், கௌமாட்டின். போன்றவற்றை உட்கொண்டிருந்தால்.
- நீங்கள் தற்போது ஆஸ்பிரின் போன்ற சாலிசைலெட்ஸ், பின்பக்க வலி நிவாரண கூடுதல் வலிமை, நோவாசல், நியூபிரின் பின்புற வலி காபிலேட், டொனாண்"ஸ் மாத்திரைகள் கூடுதல் வலிமை, பெப்டோ-பிஸ்மால், ட்ரைக்கோஸால் மற்றும் இதரவற்றை நீங்கள் தற்போது பயன்படுத்தினால் அல்லது சமீபத்தில் பயன்படுத்தி வந்தால்.
- தேவைப்பட்டால் மட்டுமே இந்த மருந்தானது கருவுற்றிருக்கும் நேரத்தில் பயன்படுத்தப்படவேண்டும்.
- வைட்டமின் கே தனியாகவும், இதர மருந்துகளுடன் அல்லது சில குறிப்பிட்ட மது வகைகளுடன் உட்கொள்ளுதல் கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும். வைட்டமின் கே எவ்வாறு செயல்படும் என்று உங்களுக்கு தெரியும்வரை ஆபத்தாக இருக்கும் எந்த செயலையும் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- வைட்டமின் கே வில் பென்சைல் ஆல்கஹால் உள்ள சில சூத்திரங்கள் ஐயூர்ப்பதால் அது பிறந்த குழந்தைகளுக்கு நச்சு மற்றும் தீவிர எதிர்வினைகளை ("காஸ்ப்பிங் சின்ரோம்") உண்டாக்கக்கூடும். ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவருடன் விவாதிக்கவும்.